Course duration
4 week(s)
Request Information

 

RRB Exam Full Details

 All Subject Study Materials

 Maths Videos

 Tamil Illakkanam Videos

 Class Wise Online Test

 Weekly Current Affairs

 Monthly Current Affairs

 Study Plan Time Table

 Time Table Online Test

  • இதில் Railway Recruitment Board (RRB) தேர்வுக்கான எல்லாவித பாடத்தையும் நுணுக்கமான விளக்கம் கொண்டு இந்த மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார்செய்யப்பட்டுள்ளது.
  • www.Maanavan.com என்ற வலைத்தளத்தில் சென்று எந்த சந்தர்ப்பத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைபேசி அல்லது கணினி மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மாதந்தோறும் நடப்பு நிகழ்வுகள் [Current affairs] வழங்கப்படும்.
  • கணிதம் சம்பந்தமான பாடக்குறிப்புகள் அனைத்தும் எளிய முறையில் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வீடியோ மூறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
  • உங்களை சுயமதிப்பீடு செய்ய அரசுத் தேர்வு போலவே விடையளித்துப் பயிற்சி செய்ய உதவும் வகையில் தேர்வினை online மூலம் பதில் அளிக்கலாம். வினாத் தாள்களுக்கான விடைகள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. 
  • மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது - எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.
  • இப்படி உங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள RRB பாடக்குறிப்புகளை நீங்கள் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.
  •  இதனை பெற ENROLL என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற வீடியோவில் கண்டு அறிந்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு இந்த videolink-ஐ  HOW TO PAY IN MAANAVAN.COM கிளிக் செய்யவும்.

Click here to check the Topic covered

Topics Covered
  • வேதியியல்
  • விலங்கியல்
  • வரலாறு
  • புவியியல்
  • Indian Economic
  • இந்திய அரசியலமைப்பு
  • இயற்பியல்
  • தாவரவியல்
  • Maths
  • English
  • Maths Videos