
TNUSRB Tamilnadu Police Materials + Online Test + Maths Videos + Tamil videos
சீருடை காவல்துறை அறிவிக்கப்படவுள்ள காவல் துறை பணியிடத்திற்கான பாட குறிப்புகள் மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.
சீருடை காவல்துறை அறிவிக்கப்படவுள்ள காவல் துறை பணியிடத்திற்கான
அனைத்துவித பாடங்களும் எளிமையான குறிப்புகளோடு மாதிரித் தேர்வுகள்
மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள் :
பல மாதிரித் தேர்வுகள்
கணிதத்திற்கென வீடியோ வகுப்புகள்
நடப்பு நிகழ்வுகள் அன்றாட தேர்வுகள்
ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான வல்லுனரைக் கொண்டு குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
கைபேசி அல்லது கணினி இருந்தால் போதும் இவை எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம்
மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது - எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.
இதனை பெற ENROLL என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற வீடியோவில் கண்டு அறிந்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு இந்த video link-ஐ HOW TO PAY IN MAANAVAN கிளிக் செய்யவும்.