
Railway Recruitment Board ONLINE TEST
மத்திய அரசின் Railway Recruitment Board (RRB) தேர்வுக்கான பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்க உருவாக்கப்பட்டது ஆகும்.
Railway Recruitment Board (RRB) தேர்வு பணியிடத்திற்கான online test ( ENGLISH MEDIUM )
பகுதி - அ
அறிவியல்
வரலாறு,
புவியியல்
இந்திய அரசியலமைப்பு
இந்தியப் பொருளாதாரம்
பொது அறிவு மற்றும் நடப்புக்கால நிகழ்வுகள்
பகுதி - ஆ
ஆங்கிலம் மற்றும் கணிதவியல்
கைபேசி அல்லது கணினி இருந்தால் போதும் இவை எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம்
மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது - எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.