Sign Up


Existing user? Login

By clicking the "Sign Up" button, you agree to these Terms of Service.

TNPSC All in One Course Pack

Overview

அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?

இதோ மாணவனின் அனைத்து அரசு தேர்விற்கும் உதவும் வகையில் ஒரே Course Pack - All Exam One Course Pack

இந்த Course Pack - ஐ நீங்கள் ஒரு முறை வாங்கினால் போதும் அனைத்து அரசு பொது தேர்விற்கும் (TNPSC GROUP II , IIA , VI , VIII) இது பயனுள்ளதாக இருக்கும்.

இதிலுள்ள பாடக்குறிப்புகள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களது சுய மதிப்பினை அறிந்துகொள்ள வினாவிடைகள் (Online Test) ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள.வினாக்கள் ஒவ்வொன்றும் TNPSC யின் தரத்தில் இருக்கும். மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் கணிதம் சார்ந்த பாடக்குறிப்புகள் வீடியோ வடிவில் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் நடப்பு நிகழ்வுகளில் (Current Affairs Course) நீங்கள் முழு மதிப்பெண் பெரும் நோக்கில் அதற்கான பாடக்குறிப்புகள்(12 Months Current Affairs E-Books) மற்றும் தங்களை சுய சோதனை செய்து கொள்ள 1500 - க்கு மேற்பட்ட Current Affairs MCQS - வினா விடைகள் மாணவன் தளம் கொடுத்துள்ளது.

மேலும் தினசரி உங்களுக்கு பாடம் வாரியாக முக்கியமான பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

நீங்கள் ஒரு முறை இந்த Course Pack - ஐ வாங்கினால் போதும் ஒரு வருடத்திற்கு நீங்கள் இதனை உபயோகித்துக் கொண்டு உங்களின் அனைத்து தேர்வுகளுக்கும் (TNPSC II , IIA , VI , VIII) இதில் பாடக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் Course Pack - ல் அடங்குபவை

1 . TNPSC Group II , IIA Course

2 . TNPSC Group VI Course

3 . TNPSC Group VIII Course

மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:

1 . அனைத்து வகை பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)

2 . வினா விடை (300 Online Test)

3 . தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)

4 . கணிதம் வீடியோ (Maths Videos)

5 . நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)

6 . சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்

7 . பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்

நீங்கள் பின்பற்றினால் நாளை நீங்கள் அரசு அதிகாரி

உங்களின் எதிர்காலக் கனவை நினைவாக்க இதோ மாணவனின் பாடக்குறிப்புகள்

இந்த All Exam One Course Pack பற்றி மேலும் அறிய கீழே உள்ள Youtube வீடியோ வை பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=RfPmEdaBrdg

இந்த Course Pack பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள மாணவன் தளமானது இங்கு PDF வடிவில் கொடுத்துள்ளது.அதனைக் காண கீழே உள்ள Link - ஐ கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1wyWgiJwq_weR55DMOrew4fo_hT43SvqF/view?usp=sharing

மேலும் தகவல்களுக்கு 8098432294 என்ற எண்ணிற்கு Whatsapp Chat செய்யவும்.